கொரோனா தடுப்புக்காக மாநில அரசுகளுக்‍கு இரண்டாம் கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அவசரகால நிதி - மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல்

Apr 10 2020 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்‍காக மாநில அரசுகளுக்‍கு இரண்டாம் கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அவசரகால நிதி வழங்க, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா நெருக்‍கடி நிலையை சமாளிக்‍க, மாநில அரசுகளுக்‍கு நிதியுதவி அளிக்‍க வேண்டும் என பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. இதனைத்தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, அனைத்து மாநிலங்களுக்கும், முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களுக்‍கு, இரண்டாம் கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியளிக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களுக்கு இத்தொகை 3 தவணைகளாகப் பிரித்துக் கொடுக்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00