மகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று - மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்களில் சிறைகளை மூட உத்தரவு

Apr 10 2020 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரிப்பதால், அங்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அம்மாநிலத்தில் உள்ள 5 முக்கிய சிறைச்சாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. தலைநகர் மும்பை உட்பட பல இடங்களில் நோய் கிருமி பரவும் வேகம் அதிகமாக இருப்பதால், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அதிக சிறைக்கைதிகள் இடம்பெற்றிருக்கும் சிறைச்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை மத்திய சிறை, புனே தானே சிறை, எரவாடா சிறை, கல்யாண் சிறை போன்றவற்றை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00