புதுச்சேரி மாநிலத்தில் மேலும் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீல் வைப்பு - பணிகளை முடுக்கிவிட்ட ஆய்வு செய்தார் முதலமைச்சர் நாராயணசாமி

Apr 10 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில், மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொ‍ரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 5 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருபுவனையைச் சேர்ந்த 57 வயது நபருக்கும், ரெட்டியார்பா‌ளையம் பகுதியில் உள்ள அன்னை தெரசா நகரைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் வசித்த பகுதிகளை, முதலமைச்சர் திரு. நாராயணசாமி நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, அந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லிருந்து 7 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00