கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உதவ, தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்‍கு பல்துறை வல்லுநர் குழு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை

Apr 10 2020 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ, தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்‍கு பல்துறை வல்லுநர்கள் அடங்கிய உயர்நிலைக்‍ குழுக்‍கள் அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் திரு. லாவ் அகர்வால், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார். அதன் ஒரு பகுதியாக, பல்துறை நிபுணா்கள் அடங்கிய 10 மத்திய உயா்நிலைக் குழுக்கள், தமிழகம், பீகார், ராஜஸ்தான், குஜராத், கா்நாடகம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவமனைகளை வழிநடத்துவது, செயற்கை சுவாசக் கருவிகளை கையாளுவது போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு இந்தக் குழுக்கள் உதவும் என்றும் திரு. லாவ் அகர்வால் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00