ஏசு கிறிஸ்துவையும், அவரது போதனைகளையும் புனித வெள்ளி தினமான இன்று நினைவு கூர்வோம் : பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து

Apr 10 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏசு கிறிஸ்துவையும், அவரது போதனைகளையும் புனித வெள்ளி தினமான இன்று நினைவு கூர்வோம் என பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று புனித வெள்ளி தினத்தை அனுசரித்து வருகின்றனர்.இதனையொட்டி பிரதமர் திரு. மோதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஏசு கிறிஸ்து, மக்‍களுக்‍கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தகவர் என்றும், அவரது தைரியமும் நேர்மையும் தனித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை, நீதிக்கான அவரது அர்ப்பணிப்பையும் இன்றைய நாளில் நினைவு கூர்வோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00