இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு உதவத் தயார் - பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு

Apr 10 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல் நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்த நிலையில், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ ஆகியோரும் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்தை அனுப்பி வைத்த தனது நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல் குடிமக்கள் அனைவரும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், உலகளாவிய தொற்றை எதிர்த்து, நாம் இணைந்து போராடுவோம் என்றும், நண்பர்களுக்கு தேவையான உதவியை வழங்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00