கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம் - கேரள அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி

Apr 10 2020 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக அளவில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறையை மேற்கொள்ள கேரள அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியளித்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசிற்கு 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் கண்டறியப்பட்டு 4 மாதம் ஆன நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டறியப்படவில்லை. மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, நோயை கட்டுப்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பரிந்துரைத்தாலும் அது இன்னும் நிரூபிக்கப்படாத சோதனையாகவே உள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மாற்று வழியான பிளாஸ்மா சிகிச்சை முறையை கையாள டாக்டர்கள் முடிவு செய்தனர். ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து சிகிச்சையளிக்கும் முறையின் மூலம் ஒருவர் உடலில் கொரோனா வைரஸ் தொற்றும்போது, அதற்கு எதிரான தனி நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன. எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உதவியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, சீனா, தென்கொரியா போன் நாடுகள் இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், நம்நாட்டில் இதனை சோதனை செய்ய கேரளா முடிவெடுத்துள்ளது. கேரள அரசின் இந்தத் திட்டத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00