ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்து முடங்கியதால், எண்ணெய் உற்பத்தியை குறைக்‍க ஒபெக் நாடுகள் முடிவு - பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு

Apr 10 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், எண்ணெய் உற்பத்தியை குறைக்‍க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், பெட்ரோலிய எரிபொருள் தேவை வெகுவாகக் குறைந்ததன் காரணமாக, ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் உற்பத்தியைக் குறைக்‍க, பெட்ரோலிய ஏற்றமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்‍ மற்றும் அதன் கூட்டணி நாடுகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக, வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில், நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி பேரல்கள் அளவிற்கு உற்பத்தியை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00