ஊரடங்கு மட்டுமே கொரோனாவை தடுப்பதற்கான சமூக தீர்வாக அமையும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கருத்து

Apr 10 2020 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவு 100 சதவீதம் பின்பற்றப்படுவதை அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கை பின்பற்றத் தவறினால் கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் பின் தங்கி விடுவோம் எனத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்னும் 3 வாரங்கள் தேவைப்படுமென மாநில அரசுகளிடமிருந்து தகவல் வந்துள்ளதாகவும், திரு.ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00