உள்ளூர் விமான பயண கட்டணம் 3 மாதத்திற்கு மாற்றியமைப்பு - அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயம்

May 21 2020 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் 25-ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவை தொடங்க உள்ள நிலையில், பயண கட்டணம் மாற்றி அமைக்‍கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 20 ஆயிரம் இந்தியர்களை, ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00