மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோனை

May 22 2020 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் இன்று ஆலோனை நடத்தவுள்ளார்.

கொரோனா நெருக்‍கடியால் கடும் சரிவை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய்க்‍கான பொருளாதார திட்டங்களை, மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்தார். சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்‍கு அதிக கடன் வசதி வழங்கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், அவர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அறிவிக்கப்பட்ட பொருளாதார திட்டங்களை சிக்கலின்றி நடைமுறைப்படுத்துவது குறித்தும், வங்கிகள் வழங்கி வரும் கடன்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் அப்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00