இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வரும் 25-ம் தேதி முதல் இயக்கம் - டிக்கெட் முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா நிறுவனம்

May 22 2020 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் வரும் 25-ம் தேதி முதல் இயக்‍கப்படவுள்ள நிலையில், அதற்கான டிக்‍கெட் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக வரும் 31-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. விமான சேவையை தொடங்க, தயார் நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களுக்‍கு விமானப் போக்‍குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங்பூரி அறிவுறுத்தினார். அதன்படி, உள்நாட்டு விமான சேவைக்‍கான டிக்‍கெட் முன்பதிவை, ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்டு 25-ம் தேதி வரை, 3 மாதங்களுக்‍கு, வாரத்திற்கு 8 ஆயிரத்து 428 விமானங்கள் இயக்‍கப்படும் என்றும், படிப்படியாக முழு சேவையும் விரிவுப்படுத்தப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00