கிணற்றில் இருந்து கண்டெடுக்‍கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்கள் - தெலங்கானாவில் மேற்குவங்கத் தொழிலாளர் குடும்பத்திற்கு நேர்ந்த விபரீதம்

May 22 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் மாவட்டம் கொர்ரிகொண்ட நகரில் செயல்படும் சாக்குப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த தொழிலாளி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று இரவு இறந்து கிடந்தனர். ஐவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேரின் உடல்கள், அதே கிணற்றில் இருந்து இன்று கண்டெடுக்‍கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட உடல்களில் எந்த காயமும் இல்லை என்பதால், அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00