'கிட்டார்' இசைக்கும் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

May 23 2020 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேகாலயா மாநில முதலமைச்சர் திரு. கன்ராட் சங்மா, கிட்டார் இசைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், மேகாலயா மாநில முதலமைச்சர் திரு. கன்ராட் சங்மா வெளியிட்டுள்ள பதிவில், பரபரப்பான மூன்று நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொருடக்கு பிறகு கிட்டாரை இசைப்பதாகவும், நீண்ட காலமாக கிட்டாரை இசைக்கவில்லை என்றும், அதனால் சில தவறுகள் இருக்கும் என்று நினைப்பதாகவும் ​தெரிவித்துள்ளார். இதனுடன், கிட்டார் இசைக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் திரு. கன்ராட் சங்கமாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00