வரும் 26 வரை சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டாம் : ம‌த்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு கடிதம்

May 23 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
உம்பன் புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், வரும் 26-ம் தேதி வரை, மேற்கு வங்க மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு எழுதியுள்ள கடிதத்தில், உம்பன் புயலால் மாநிலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சூழ்நிலையில், மாநிலத்திற்கு வரும் 26-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00