கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் ஹைட்ராக்சி குளோரோகுயினை நோய்த்தடுப்பு மருந்தாக உட்கொள்ளலாம் - ஐ.சி.எம்.ஆர் புதிய பரிந்துரை

May 23 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப்பணியாளர்கள், ஹைட்ராக்சி குளோராகுயினை நோய்த்தடுப்பு மருந்தாக உட்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட அறிவிக்கையின்படி, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் கொரோனா பாதிப்பு அல்லாத மண்டலங்களில் பணிபுரியும் சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சி குளோராகுயினை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. கொரோனா வார்டுகள், கொரோனா வார்டுகள் அல்லாத மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்-அவர்களது குடும்பத்தினர், நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஹைட்ரோகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் மட்டுமே இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00