மஹாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு கொ‍ரோனா பாதிப்பு - தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

May 27 2020 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிர மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. அசோக் சவானுக்கு கொ‍ரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள ‌தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அசோக் சவான், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில், பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், அண்மையில், அமைச்சர் திரு. அசோக் சவானுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அமைச்சர் திரு. அசோக் சவான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் ‍சேர்ந்த, அமைச்சர் திரு. ஜிதேந்திரா அவகாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அண்மையில் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00