ஜுன் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் கோயில்கள் திறக்‍கப்படும் - அம்மாநில அரசு அறிவிப்பு

May 27 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் ஜுன் 1ம் தேதி முதல் கோயில்கள் திறக்‍கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதிலும் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையிலும், கோயில்களுக்‍கு மக்‍கள் அனுமதிக்‍கப்படவில்லை. இந்த நிலையில், கர்நாடகாவில் ஜுன் 1ம் தேதி முதல் கோயில்கள் திறக்‍கப்படும் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் திரு. கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். ஜுன் 1 முதல் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00