கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

May 29 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி, தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு-மத்திய அரபிக் கடலில், மே 31ஆம் தேதி முதல் ஜூன் 4 வரை குறைந்த அழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 1 தேதி தொடங்குவதற்கான சாதகமாக சூழல் இதன் மூலம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை, மாலத்தீவு-கொமொரின் பகுதியின் சில பகுதிகளிலும், தெற்கு வங்காள விரிகுடாவின் ஒரு சில பகுதிகளிலும், அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் முன்னேறுவதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00