தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து விமானங்களை இயக்க தடை - கர்நாடக அரசு நடவடிக்கை - சாலை மார்க்கமாக மக்கள் வர அனுமதி மறுப்பு

May 29 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விதான் சவுதா சட்டப்பேரவை வளாகத்தில், முதலமைச்சர் திரு. எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து, சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் கர்நாடக மாநிலத்திற்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00