ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி கனகராஜ் நியமிக்‍கப்பட்ட விவகாரம் - நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

May 29 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்‍கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி திரு. கனகராஜின் நியமனத்தை அம்மாநில உயர்நீதிம்னறம் ரத்து செய்தது. பழைய தேர்தல் ஆணையரே பதவியில் நீட்டிக்‍க உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்த திரு. ரமேஷ் குமார், அம்மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியபோது, அறிவிக்‍கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களை ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து அவரைப் பணியிலிருந்து நீக்‍கிய முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி, அவசர சட்டம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி திரு. கனகராஜை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்தார். இந்த நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்‍கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, திரு. எம். சத்ய நாராயண மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாநில அரசின் ஆணைகளையும், அவசர சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. முந்தைய தேர்தல் ஆணையர் திரு. ரமேஷ்குமார் பதவிக்‍காலம் முடியும் வரை பணியில் நீடிக்‍கவும் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00