செகந்தராபாத்தில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து - நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த மீட்பு படையினர்

May 29 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
செகந்தராபாத்தில் சிலிண்டர்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடியிருப்பு பகுதியில் திடீரென சிலிண்டர்கள் வெடித்தன. இதிலிருந்து பரவிய தீயால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00