ஹைட்ராக்சிகுளோரோ குயின் அளவைவிட 4 மடங்கு அதிக அளவிற்கு மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக உலக சுகாதார மையத்திற்கு ஐ.சி.எம்.ஆர். கடிதம்

May 29 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் அளிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோ குயின் அளவைவிட, 4 மடங்கு அதிக அளவிற்கு மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக, உலக சுகாதார மையத்திற்கு, ஐ.சி.எம்.ஆர். கடிதம் எழுதியுள்ளது.

மலேரியா சிகிச்சைக்‍கு அளிக்‍கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மருந்தின் பக்‍க விளைவுகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகக்‍ கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அதனை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்தது. உலக சுகாதார நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இங்குள்ள நோயாளிகளுக்கு, 5 நாட்களுக்கு 2 ஆயிரத்து 400 மில்லி கிராம் அளவிற்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து அளிக்கப்படுவதாகவும், மற்ற நாடுகள் 11 நாட்களில் 9 ஆயிரத்து 600 மில்லி கிராம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவைவிட மற்ற நாடுகள் 4 மடங்கு அளவிற்கு ஹைட்ராக்சி குளோரோ குயினை பயன்படுத்துவதாக, ஐ.சி.எம்.ஆர், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ஐ.சி.எம்.ஆர்-ஐ சேர்ந்த மருத்துவர் ஷீலா, உலக சுகாதார மையத்தின் மூத்த விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதனுக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00