கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரும் 1-ம் தேதி முதல் ஹோட்டல்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்

May 29 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரும் 1-ம் தேதி முதல் ஹோட்டல்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் ஹோட்டல் தொழிலில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 1-ம் தேதி முதல் ஹோட்டல் தொழில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கால் வருவாய் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களையும் தாங்கள் இழந்து விட்டதாகவும், இந்த நிலைமை சீராக 6 மாதங்களுக்கும் மேலாகும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00