மகாராஷ்டிராவில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்தது

May 30 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிராவில் மேலும் 2 ஆயிரத்து 682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்திருந்தது. இந்நிலையில் மேலும் 2 ஆயிரத்து 682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனவால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00