டெல்லி ஆளுநரின் அலுவலகத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா - ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை

Jun 2 2020 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி டெல்லி ஆளுநர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவருடன் பணிபுரிந்த 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அலுவலகத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00