ஏற்றுமதியை குறிவைத்து உற்பத்தியில் தீவிரம் காட்டவேண்டும் -தொழில்துறையினருக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Jun 2 2020 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தொழில்துறையினருக்கு உற்பத்தியுடன் சேர்ந்த நிதிச்சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும்,ஏற்றுமதியை குறிவைத்து உற்பத்தியில் தீவிரம் காடவேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சி.​ஐ.ஐ- அமைப்பின் 125 ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு தலையீடு இல்லாத பொருளாதார நடவடிக்கை உறுதி செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத்,மிண்ண்னு சாதன பொருட்கள் உற்பத்தியில் உலக அளவில் 3 சதவீத உற்பத்தியை எட்டியுள்ளதாக தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தால் இந்தியாவின் வர்தகம் ஒன்று புள்ளி ஒன்பது லட்சம் கோடியிலிருந்து 4 புள்ளி ஐந்து எட்டு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும்,கொரோனா ஊரடங்கிற்கு பின் தற்போது தொழிற்துறை உற்பத்திக்கு அனுமதி அளிக்கபட்டுள்ள நிலையில் உற்பத்தியுடன் சேர்ந்த நிதிச்சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும்,அதனால் ஏற்றுமதியை குறிவைத்து உற்பத்தியில் தீவிரம் காடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00