டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் குறித்து அறிய புதிய செயலி அறிமுகம் - முதலமைச்சர் கெஜ்ரிவால் நடவடிக்கை

Jun 2 2020 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் குறித்து புதிய செயலி உருவாக்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ,படுக்கை வசதிகள்இல்லை வெண்டிலேட்டர்கள் இல்லை என காரணம் கூறி நோயாளிகளை அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து இன்று விளக்கமளித்துள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால், டெல்லி மருத்துவமனைகளில் ,படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் வசதிகள் குறித்து புதிய செயலி உருவாக்கப் பட்டுள்ளதாகவும் தேவைக்கு அதிகமாகவே படுக்கைகள் உள்ள தாகவும் தெரிவித்துள்ளார். நோயாளிகள் இந்த செயலி மூலம் படுக்கை மற்றும் வெண்டிலேட்டர் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றும், இந்த வசதிகள் இருந்தும் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுத்தது குறித்து 1031 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00