ஸ்மிருதி ராணியை விமர்சித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி : அமேதி தொகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு

Jun 2 2020 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்திரப்பிரதேசத்தில், மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணியை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், திரு. ராகுகாந்தியை எதிர்த்து, போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமதி. ஸ்மிருதி இராணி. தற்போது மத்திய அமைச்சராக உள்ள அவரை விமர்சித்து, அந்த தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "அமேதி தொகுதி எம்.பி. ஸ்மிருதி இராணியை காணவில்லை'' என்ற தலைப்பிட்டு அந்த சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில், 2 நாட்கள் மட்டுமே தொகுதிக்‍கு வந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ராணியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் அமேதி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00