அசாமில் 3 மாவட்டங்களில் அடுத்தடுத்த நிலச்சரிவுகள் : 20 பேர் பலி - 19 பேர் காயம்

Jun 2 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
அசாம் மாநிலத்தில் Cachar உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நல்பாரி, கோல்பரா உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் அம்மாநிலத்தில் சுமார் 4 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Hailakandi மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர். Cachar மாவட்டத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். Karimganj மாவட்டத்தில் மண்சரிவுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00