கொரோனா நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍க டெல்லியில் பிளாஸ்மா வங்கி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

Jun 29 2020 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சையளிக்‍க, டெல்லியில், பிளாஸ்மா வங்கி, 2 நாட்களில் செயல்பட தொடங்கும் என முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில்​வரும் ஜூலை மாத இறுதிக்‍குள் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஐந்தரை லட்சத்தை தாண்டும் என அம்மாநில அரசின் சிறப்பு மருத்துவ குழு எச்சரித்துள்ளது. இதனையடுத்து, டெல்லியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சையளிக்‍க, டெல்லியில் முதல்முறையாக பிளாஸ்மா வங்கி தொடங்கப்படவுள்ளதாகவும், அடுத்த 2 தினங்களில் வங்கி செயல்பட தொடங்கும் என்றும் தெரிவித்தார். எனவே, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அவர்களுடைய பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வர வேண்டும் என திரு. கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00