மகாராஷ்ட்ராவில் வேக​மெடுக்‍கும் கொரோனா பாதிப்பு - வரும் அடுத்தமாதம் 31ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு

Jun 29 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், வரும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு பிறப்பிக்‍கப்பட்ட கொரோனா தேசிய ஊரடங்கு, 5-ம் கட்டமாக, பல்வேறு தளர்வுகளுடன், நாளைவரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகளை அதிகப்படுத்துவதா? என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்‍கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து, மஹாராஷ்ட்ராவில், அடுத்த மாதம் 31-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00