இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 21 வீரர்களுக்‍கு கொரோனா தொற்று - 655 வீரர்கள் இதுவரை தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல்

Jun 29 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 24 மணி நேரத்தில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 21 வீரர்களுக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட வீரர்கள் குறித்து எல்லைப் பாதுகாப்புப்படை சார்பாக அதிகாரப்பூர்வ அறிக்‍கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 21 வீரர்களுக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 655 வீரர்கள் இதுவரை தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும், தற்போது 305 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 18 வீரர்கள் ஒரே நாளில் குணமடைந்துள்ளதாகவும் பி.எஸ்.எஃப். வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00