உத்தரப்பிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 7.97 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வில் தோல்வி

Jun 29 2020 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநில பள்ளித்தேர்வுகளில், சுமார் 7 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் இந்தி மொழிப்பாட தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பள்ளி தேர்வு முடிவுகள், கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சுமார் 7 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் இந்தி மொழிப்பாடத்தேர்வில், தோல்வி அடைந்துள்ளனர். மேலும், நடுநிலைப்பள்ளி தேர்வுகளில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களும், உயர்நிலைப்பள்ளி தேர்வுகளில் சுமார் 5 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்களும் இந்தியில் தோல்வி அடைந்துள்ளதாக, தேர்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00