லடாக் மோதலைத் தொடர்ந்து சீனாவின் டிக் டாக், யு.சி., பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 ஆப்களுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்‌கை

Jun 30 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக் மோதலை தொடர்ந்து டிக் டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே, அண்மையில் மோதல் ஏற்பட்டது. அப்போது சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சீன தயாரிப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் மொபைல் ஆப்களான, டிக் டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர், மெயில் மாஸ்டர், பேரலல் பேஸ், விவோ வீடியோ, கேம் ஸ்கேனர், எம்.ஐ கம்யூனிட்டி, வீகோ வீடியோ, வீசாட், கிளப் பேக்டரி, யூகேம் மேக்கப் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00