கர்நாடக மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Jun 30 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று ஒரே நாளில், ஆயிரத்து 105 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளதாகவும், நேற்று மட்டும் கொரோனா தாக்குதலுக்கு, 19 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளதாகவும், தற்போது மருத்துவமனைகளில் 6 ஆயிரத்து 382 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00