மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

Jul 1 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு வங்க மாநிலத்தில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று, அம்மாநில முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில், செய்தியாளர்களிடம்​பேசிய முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

சீனாவின் செயலிகளை தடை செய்வது மட்டும் சரியாக இருக்காது என்றுக் கூறிய அவர், இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பான முடிவுகளை மத்திய அரசு சிறப்பான முறையில் கையாளும் என்று நம்புவதாகவும், நாட்டின் 130 கோடி மக்களுக்கும் இலவச ரேஷன் கிடைப்பதே மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00