டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்‍கிறது : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

Jul 1 2020 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக, முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இணைய வழியாக செய்தியாளர்களை சந்தித்த திரு. கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா வைரசில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். கடந்த மாத இறுதியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60 ஆயிரமாக இருக்குமென, ஒரு மாதத்திற்கு முன்னதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 26 ஆயிரம் பேர்தான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் கூறினார். கடந்த மாத இறுதியில் நிலைமை மிக மோசமாக இருக்குமென கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அளவுக்‍கு இல்லை என்றும், திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00