இந்தியாவுக்கு 5 ஆயிரத்து 625 கோடி ரூபாய் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் - இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என நம்பிக்கை

Jul 2 2020 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூபாய் 5 ஆயிரத்து 625 கோடி கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா பரவலால் இந்தியாவில் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன. இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும், லட்சகணக்கான மக்கள் வேலை வாய்ப்பினை பெறும் விதத்திலும் உலக வங்கி இந்த நிதி உதவியை வழங்கி உள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள உலக வங்கி இயக்குனர் திரு. ஜனாய் அகமது, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறு குறு நிறுவனங்கள் முக்கிய காரணியாக இருப்பதாகவும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கும் எனக்கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00