சீனாவை தொடர்ந்து இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் - எல்லைப்பகுதியில் படைகள் குவிப்பு

Jul 2 2020 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்லைப்பகுதியில் படைகளை குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான், 20 ஆயிரம் வீரர்களை அங்கு நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை தொடர்ந்து சீனாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் இந்தியா, அதற்கான களப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது. அங்கு 20 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் ராடார் கருவிகளும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள Skardu விமானதளத்திலும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00