கல்வான் சம்பவம் தொடர்பாக சீனாவிற்கு தனது அதிருப்தியை தொடர்ந்து காட்டி வரும் இந்தியா - சீனாவின் சமூக இணையதளங்களிலிருந்து வெளியேறினார் பிரதமர்

Jul 2 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்வான் சம்பவம் தொடர்பாக சீனாவிற்கு தனது எதிர்ப்பை நேரடியாக வெளிப்படுத்தியுள்ள பிரதமர், சீன சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்திற்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்தால் சீனா மீது அதிருப்தி அடைந்துள்ள இந்தியா, அந்நாட்டு செயலிகளுக்கு தடை விதித்தது. இந்த நிலையில், பிரதமர் திரு.நரேந்திர மோதி, தனது எதிர்ப்பை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார். இதன் விளைவாக, சீனாவின் சமூக வலைதளமான விஃபோ என்ற இணையதளத்திலிருந்து விலகியுள்ளார். இந்த சமூக வலைதளத்தில் பிரதமரின் அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து 115 புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00