இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது : இதுவரை 17,834 பேர் பலி - 3,59,860 பேர் மீண்டுள்ளனர்

Jul 2 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவால் இதுவரை 17 ஆயிரத்து 834 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19 ஆயிரத்து 148 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 434 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவால் இதுவரை 17 ஆயிரத்து 834 பேர் உயிரிழந்த நிலையில், 3 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 1 லட்சட்த்து 80 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 53 பேர் உயிரிழந்தனர். தமிழகம் 2-வது இடத்திலும், டெல்லி 3-வது இடத்திலும் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00