மகளிர் ஆணையத்தில் குவியும் மனுக்கள் - வரதட்சணை, வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக கடந்த மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்து 43 புகார்கள் வந்ததாக தகவல்

Jul 4 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய மகளிர் ஆணையத்தில் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனுக்கள் குவிந்து வருகின்றன.

மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் அமைப்பான தேசிய மகளிர் ஆணையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்து 43 மனுக்கள் வந்துள்ளன. மனரீதியாக, உணர்வு ரீதியாக அதிகம் துன்புறுத்தியது தொடர்பாக, 603 புகார்களும், குடும்ப பிரச்சினை தொடர்பாக 542 புகார்களும் வந்துள்ளன. வன்கொடுமை முயற்சி, வரதட்சணை மரணங்கள் குறித்தும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தேசிய மகளிர் ஆணையம் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்த ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்திலிருந்து வழக்குகள் எடுத்து கொல்லப்படுவதாகவும் கூறினார். புகார்கள் அதிகம் வருவதற்கு ஆணையத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளும் ஒரு காரணமாக உள்ளது எனவும் ரேகா சர்மா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00