ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இருக்காது என ரயில்வே துறை அறிவிப்பு - நெருக்கடியை சமாளிக்க 50 சதவீத காலி பணியிடங்களுக்கு சரண்டர் செய்ய முடிவு

Jul 4 2020 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. அதேவேளையில், நெருக்கடியை சமாளிக்க பணியிடங்களை சரண்டர் செய்யவும் முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்கள் பணிபுரியும் துறையாக ரயில்வே துறை உள்ளது. அத்துறையில் 12 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். துறைக்கு வரும் வருவாயில் 65 சதவீதம் வரை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, பெரும் வருவாய் இழப்பை ரயில்வே துறை சந்தித்துள்ளது.

இந்நிலையில் புது இடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கவும் பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. எனினும், ஆட்கள் குறைப்பு இருக்காது என்று உறுதி அளித்துள்ளது. அதேசமயம், சுயவிவரம் மாற்றம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00