போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - இந்தியா கடும் கண்டனம்

Jul 4 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

2003ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாடு கோட்டை கடந்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குத‌‌லை நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக குண்டு வீசுவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற செயல்களில் அண்மைக்காலமாக பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்தாண்டு ஜூன் மாதம் வரை எல்லை தாண்டி நடைபெற்ற 2 ஆயிரத்து 432 தாக்குதல்களில், இந்தியாவைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை தாண்டி நடைபெறும் தாக்குதல்களையும், ஊடுருவல் முயற்சிகளையும், இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல்களும் பேசியுள்ளனர். எனினும், எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் தொடர்கிறது. இதற்கு, இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00