துப்பாக்கிச்சூட்டில் பலியான போலீசார் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் - உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Jul 4 2020 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரவுடிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த 8 காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரபிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவனை பிடிக்க சென்ற காவல்துறையினர் மீது, ரவுடிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 பேர் போலீசார் உயிரிழந்தனர். இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை உலுக்கியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்த போலீசார் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். அதோடு ஒருவருக்கு அரசு வேலையும், வழக்கமாக கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00