3 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கிய இந்திய ரயில்வே - சாதனைக்கு குவியும் பாராட்டுகள்

Jul 4 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்துள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைத்து 3 கி.மீ., நீளம் கொண்ட ரயிலினை உருவாக்கினர். நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 கார்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. சேஷ்னாக் என பெயரிடப்பட்ட இந்த நீளமான ரயிலை தென்கிழக்கு மத்திய ரயில்வே இயக்கி சாதனை படைத்தது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய ரயில்வேயின் இந்த சாதனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் அதிக அளவிலான சரக்குகளை கொண்டு செல்ல வழிவகை செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00