புதுச்சேரியில் தொகுதி முழுவதும் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் - பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ போராட்டம்

Jul 4 2020 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநிலம் திருபுவனையில், குடியிருப்பு பகுதிகள் அருகே தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றாமல் இருக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து, என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், தலைமையில் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருபுவனை தொகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், பயன்பாடற்ற பொருட்களை பொது வெளியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் கொட்டிவருவது வழக்கம். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றாமல் இருப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில், குப்பைகளை அகற்ற ஆணையரிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டதாக கூறப்பகுகிறது. எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோபிகா தொகுதி மக்களோடு இணைந்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் நலனில் அலட்சியம் காட்டாமல் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00