இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக, 22 ஆயிரத்து 771 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

Jul 4 2020 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக, 22 ஆயிரத்து 771 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ‌வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியி‌ட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை, 3 லட்சத்து 94 ஆயிரத்து 227 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 2 லட்சத்து 35 ஆயிரத்து 433 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், நேற்று ‍ஒரே நாளில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, 445 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00