டிக் டாக் நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு - இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் பாதிப்பு

Jul 6 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்ததால் சீன நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி அன்று இந்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இதில் டிக்டாக் முக்கியமானதாகும். இந்தியாவில் இந்த செயலியை 32.3 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியின் மொத்த தரவேற்றத்தில் 44% இந்தியாவில் இருந்து நடைபெற்று வந்துள்ளது. இந்த செயலியின் தாய் நிறுவனம் சீனாவின் பைட்டான்ஸ் என்னும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் செயலிகளான டிக்டாக், ஹெலோ, விகொவீடியொ உள்ளிட்ட செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் பட்டியலில் உள்ளன. இந்த செயலிகள் சீன ராணுவம் இந்திய எல்லையில் நடத்திய மோதலுக்குப் பிறகு தடை செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00